செம பிட்டாக இருக்கும் தல அஜித், இதுவரை பலரும் அவரின் ஜிம் ஒர்க் அவுட் புகைப்படம்
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து தற்போது தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என எதிர்பார்த்த வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தல அஜித்தின் பிறந்தநாள் என்பதால் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவரின் ஜிம் ட்ரைனர் ஒருவர் தல அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
