F2 கார் ரேஸ் ஓட்டி அசத்திய தல அஜித்.. இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ, முதல் முறையாக இதோ
Ajithkumar
F2 racing car
rare video
By Balakumar
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரெனும் அந்தஸ்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார்.
இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. கூடிய விரைவில் இப்படத்தின் First லுக் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
தல அஜித்துக்கு சினிமாவை தவிர்த்து கார் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகம் என்றும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் இந்தியாவிற்காக தல அஜித் F2 ரேஸில் கலந்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Thala F2 rare video #Valimai || #ThalaAjith pic.twitter.com/9H7J6r2Dqm
— THALA FANS UNITED (@ThalaUnited) February 14, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US