அஜித்தின் பெஸ்ட் லுக் இதுதான், ரசிகர்களே வைரலாக்கும் இதுவரை நாம் பார்த்திராத சூப்பர் புகைப்படம்- இதோ பாருங்க
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரின் வலிமை பட அப்டேட்டிற்காக கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் அப்டேட் இம்மாத இறுதியில் வரும் என அஜித் சில ரசிகர்களை சந்திக்கும் போது கூறியுள்ளார், இதனால் தல ரசிகர்கள் படு ஆர்வமாக அப்டேட்டிற்காக வெயிட்டிங்.
இந்த நேரத்தில் டுவிட்டரில் ஒரு ரசிகர் இதுவரையிலான அஜித்தின் பெஸ்ட் லுக் எது என கேட்க, அதற்கு ஒருவர் அஜித்தின் சூப்பர் புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் என கூறியுள்ளார்.
அந்த புகைப்படம் கிளாஸாக இருக்க ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,
Can’t get any better than this. A white crew tee, classic blue denims and a super bike. The Kawasaki Ninja. Look at that smile. #Thala https://t.co/iwengCei3M pic.twitter.com/cK1WRhQ4DS
— Vivek (@raghuviv) February 9, 2021
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan