வலிமை படத்தில் பைக் வீலிங் செய்து அசத்தும் தல அஜித், இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ..!
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தில் பைக் ரேஸிங் காட்சிகள் அமைந்துள்ளது அனைவருக்கும் தெரியும், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
மேலும் தற்போது பைக் வீலிங் செய்து அசத்தும் ஸ்டண்ட் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது, அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
#Valimai Shooting Spot Video ?️?#HVinoth Sambavam Loading ???#Valimai #ThalaAjith @TFCTeamPage @ThalaAjith_Page @ajithFC @ThalaAjith_FC @Itz_Rdx2 @DinuThalaa @EliteAJITHIANS @AjithFans24x7 pic.twitter.com/eFeNFwwdef
— Tʜᴀʟᴀ Kᴇsᴀᴠᵛᵃˡⁱᵐᵃⁱ (@ThalaAddictz01) January 27, 2021