நேற்று வலிமை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித்தின் லேட்டஸ்ட் லுக், புதிய அப்டேட்டும் தல தந்துள்ளாரே- ரசிகர்களே ரெடியா?
அஜித்தின் வலிமை படம் வேகமாக தயாராகி வருகிறது. வினோத் ஒரு உண்மையான போலீஸ் அதிகாரியின் கதையை தான் இயக்கி வருகிறேன் என்று கூறியிருந்தார்.
படத்தில் அஜித்திற்கு பெயர் அருண்குமார் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அண்மையில் அஜித் அவர்களை வலிமை படப்பிடிப்பில் ரசிகர் ஒருவர் சந்தித்துள்ளார்.
அப்போது அவர் அஜித்திடம் வலிமை பட அப்டேட் எப்போது என்பதை மட்டும் கேட்டுள்ளார்.
அதற்கு தல இந்த மாத இறுதியில் வரும் என கூறியுள்ளார். இதோ அந்த ரசிகர் போட்ட பதிவு,
Last evening met #ThalaAjith sir at #Valimai️ set's and 10mins we enjoyed with him and when we asked him #ValimaiUpdate he told by February end will get All updates. Really humbled sir for giving us appointment. pic.twitter.com/1R9GKgJBS2
— Harishsayz (@sonusoodharish) February 4, 2021
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri