தல அஜித்திற்கு மருத்துவம் பார்த்த செவிலியர்கள், அவர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட போட்டோ.

Ajithkumar good old time photo
By Balakumar Mar 17, 2021 11:39 AM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூல் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை படைத்தது.

மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை, திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தல அஜித்திற்கு மருத்துவ உதவி செய்த செவிலியர்கள் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US