தல அஜித்தின் மச்சினிச்சி நடிகை ஷாமிலியா இது - அழகில் அக்கா ஷாலினியை மிஞ்சிவிட்டாரே
Ajith
Latest photo
Actress Shamily
By Balakumar
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் தல அஜித்.
இவர் நடிகை ஷாலினியை 2000ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதை அறிவோம்.
நடிகை ஷாலினியுடன் பிறந்தவர் தான் நடிகை ஷாமிலி. இவர் அஞ்சலி படத்தில் அஞ்சலி பாப்பா கதாபாத்திரத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தல அஜித்தின் மச்சினிச்சி நடிகை ஷாமிலி, அழகிய புடவையில் பின் அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US