மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும் பிரபல நடிகர் ! அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?
nayanthara
By Jeeva
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நெற்றிக்கண், இப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் பிரிதிவிராஜ் ஹீரோவாக நடிக்கும் நிலையில் நயன்தாராவுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்த அஜ்மலும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெற்றிக்கண் படத்தில் வில்லனாக கலக்கிய அஜ்மல், கோல்ட் திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனக்கு அந்த பிரச்சனை இருந்தது!! அதான் 43 வயசு வரை கல்யாணம் ஆகல - போட்டுடைத்த லாவண்யா தேவி IBC Tamilnadu
தந்தையின் ரூ 647,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... சொந்தக்காலில் நின்ற மகன்: அவரது சொத்து மதிப்பு News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US