தொடங்கியது AK 61 படத்தின் முக்கிய வேலைகள் ! எங்கு என்ன நடக்கிறது தெரியுமா ?

valimai vinoth ajith kumar boney kapoor ak AK61
By Jeeva Jan 19, 2022 08:00 AM GMT
Report

இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வலிமை திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியிருக்க வேண்டியது.

ஆனால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழகத்தில் கட்டுப்பாடு போடப்பட்டது, இதனால் வலிமை படத்தின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி AK 61 படத்திற்காக இணையவுள்ளது, இதற்கான அதிகார்பூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் தற்போது AK 61 படத்தின் முக்கிய வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி AK 61 படத்தின் செட் அமைக்கும் வேலைகள் ஹைதெராபாத்தில் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இப்படம் பூஜையுடன் தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US