AK 61 படத்தில் இப்படியொரு விஷயம் இருக்கிறதா..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

By Kathick Jun 12, 2022 10:20 AM GMT
Report

AK 61

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் மற்றும் எச். வினோத் கூட்டணி AK 61 படத்திற்காக அமைத்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஜிப்ரான் இசையமைக்கிறார். மஞ்சு வாரியார் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

AK 61 படத்தில் இப்படியொரு விஷயம் இருக்கிறதா..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Ak 61 Movie Story Bassed On Real Incident

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.

உண்மை சம்பவம் 

இந்நிலையில், வங்கி கொள்ளையை கதைகளத்தை கொண்டு உருவாகி வரும் இப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

AK 61 படத்தில் இப்படியொரு விஷயம் இருக்கிறதா..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Ak 61 Movie Story Bassed On Real Incident

உண்மை சம்பவத்தை மைப்படுத்தி எச். வினோத் இயக்கி வரும் AK 61 திரைப்படம் இந்த ஆண்டிற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US