பூஜையுடன் அறிவிக்கப்படவுள்ள AK 61 படத்தின் தலைப்பு ! எப்போது தெரியுமா?

ajith valimai ajith kumar ak h.vinoth AK 61
By Jeeva Mar 02, 2022 04:30 PM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனைகளையும் படைத்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் - அஜித் கூட்டணியில் AK 61 திரைப்படம் உருவாகவுள்ளது, இப்படத்தின் பல அப்டேட்ஸ் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

இதற்கிடையே தற்போது இப்படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது, அதன்படி AK 61 பட பூஜை வரும் 9 ஆம் தேதி நடக்கவுள்ளதாம், மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 18 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறதாம்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US