அஜித்தின் 61வது பட படப்பிடிப்பு எந்த காட்சியுடன் தொடங்கியது தெரியுமா?
அஜித் வலிமை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்திலேயே மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து புதிய லுக்கில் நடிக்க இருக்கிறார்.
படத்திற்கான விவரங்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன் அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஒரு ஸ்டூடியோவில் நடந்தது. அந்த தகவல் வெளியாக அடுத்து படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் வந்தது.
தற்போது என்ன தகவல் என்றால் அஜித்தின் 61வது பட படப்பிடிப்பு தொட்ங்கிவிட்டதாம். பேங்க் சம்பந்தப்படட காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறதாம். இதில் அதில் சூப்பர் லுக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

வலிமை பாக்ஸ் ஆபிஸ்
61வது படத்திற்கு முன்ன அஜித் நடித்த வலிமை திரைப்படம் ரூ. 230 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். படத்தின் மொத்த பட்ஜெட்டே இவ்வளவு தான் என அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது.
