AK 61 படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ.. நீங்களே பாருங்க
By Kathick
AK 61
எச். வினோத் - அஜித் மூன்றாவது கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் AK 61. போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் ஹீரோவாக ஒரு வேடத்திலும், வில்லனாக மற்றொரு வேடத்திலும் அஜித் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார்.
படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், AK 61 படப்பிடிப்பின் இடத்தில் இருந்து வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது.
இந்த ஸ்டண்ட் காட்சியின் வீடியோ தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது..
இதோ அந்த வீடியோ..
#AK61 Shooting Some Stunt sequence 🔥 pic.twitter.com/y9h32JQ5gw
— 𒆜Harry Billa𒆜 (@Billa2Harry) July 20, 2022
நடிகையுடன் நெருக்கம்?? அடிக்கடி வெளியிலும் தங்கிய ஜி.வி.பிரகாஷ் !! போட்டுடைத்த பிரபலம் IBC Tamilnadu
Bank Account -ல் தவறுதலாக Credit ஆன ரூ.6.3 கோடி! ஆடம்பரமாக செலவு செய்த பெண்ணிற்கு ஆதரவு குரல் News Lankasri
எனக்கு சேனல் முக்கியமில்லை, திரும்ப கூப்பிடாதீங்க...விஜய் டிவியை குறித்து வெங்கடேஷ் பட்! IBC Tamilnadu
மும்பை தொடர்ந்து இந்திய அணிக்கும் கேப்டனாகும் ஹர்திக் - சத்தமில்லாமல் ஓய்வு பெரும் ரோகித்! IBC Tamilnadu
இனி 10 ஆண்டுகளுக்கு செலவு குறைவு.., சீனாவுக்கு போட்டியாக இந்தியா போட்ட ஒப்பந்தம் தெரியுமா? News Lankasri
800 விருந்தினர், 600 பணியாளர்கள்; ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா நடுக்கடலில் ஆரம்பம்! News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US