அறிவிப்பே வராத ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமை இத்தனை கோடிக்கு விற்றுப்போனதா?
ஏகே 62
செம மாஸ் அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் ஏகே 62.
இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென இயக்குனர் மாற்றப்பட்டது. மகிழ் திருமேனி தான் ஏகே 62 படத்தை இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 படத்தின் கதையை தற்போது மகிழ் திருமேனி உருவாக்கி வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஓடிடி உரிமை
இந்நிலையில், இதுவரை அறிவிப்பே வெளிவராமல் இருக்கும் ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமை விற்றுப்போய்விட்டதாம்.

ஆம், ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி.. உண்மை இதுதான்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri