AK 62 படத்தின் ரிலீஸ் எப்போ.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

By Kathick May 24, 2022 01:30 AM GMT
Report

அஜித்தின் AK 62

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் AK 62.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

AK 62 படத்தின் ரிலீஸ் எப்போ.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள் | Ak 62 Movie Release Date

ரிலீஸ் தேதி 

இந்நிலையில், AK 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற October மாதம் துவங்கும் என்றும், அதன்பின் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை ஒரே வீச்சில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AK 62 படத்தின் ரிலீஸ் எப்போ.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள் | Ak 62 Movie Release Date

மேலும், அனைத்து பணிகளையும் முடித்து படத்தை வருகிற 2023ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US