விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62வது பட படப்பிடிப்பு தகவல் மற்றும் பட்ஜெட் விவரம் இதோ

By Yathrika Jan 25, 2023 02:10 PM GMT
Report

நடிகர் அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது. வங்கி பற்றிய நிறைய விஷயங்களை இப்படம் மக்களுக்கு தெரிவித்திருக்கிறது.

நல்ல விஷயங்கள் படத்தில் எடுத்துக்கொள்ளும் படி இருந்தாலும் அதில் வந்த கொள்ளை சம்பவம் போல இப்போது நிஜத்திலேயே ஒரு விஷயம் நடந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62வது பட படப்பிடிப்பு தகவல் மற்றும் பட்ஜெட் விவரம் இதோ | Ak 62 Shooting Budget Details

அஜித்தின் அடுத்த படம்

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறதாம்.

அதோடு படத்தின் பட்ஜெட் ரூ. 190 கோடி என கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US