ஏகே 62 படத்தின் தலைப்பு இதுதானா! செம மாஸா இருக்கே
ஏகே 62
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஏகே 62. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து தற்போது அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு சென்றுள்ளது.
லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தலைப்புடன் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு இதுதானா
இந்நிலையில், இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு இதுதான் என பேச்சு எழுந்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு டெவில் என தலைப்பு வைத்துள்ளார்களாம்.
ஆனால், இது உண்மையில்லை வெறும் வதந்தி என்றும் மகிழ் திருமேனி தன்னுடைய படங்களுக்கு தமிழில் தான் தலைப்பு வைப்பார் என்றும் தெரியவந்துள்ளது.
அவர் இதுவரை இயக்கிய எந்த படத்திற்கும் ஆங்கில வார்த்தையில் தலைப்பு வைக்கவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். அதனால் ஏகே 62 படத்திற்கு டெவில் என ஆங்கிலத்தில் வைக்கமாட்டார் என கூறப்படுகிறது.
7 நாட்களில் படுமோசமான வசூல்.. வாஷ் அவுட்டான பகாசூரன்..

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
