இந்தியாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை AK-வின் கிளாடியேட்டர் ட்ரைலர் படைத்துள்ளது

By Karthick Raja Sep 06, 2026 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் டிக்கெட் புக்கிங்கில் செய்துள்ள புதிய சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அசுரன் படத்தில் தனுஷுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது, பிரபல நடிகர் உடைத்த உண்மை

அசுரன் படத்தில் தனுஷுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது, பிரபல நடிகர் உடைத்த உண்மை

அஜித் குமார்

தமிழ் திரையுலகில் கடந்த 34 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகர் அஜித், அடுத்ததாக Daredevil எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி தயாரிக்கிறார். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது.

இந்தியாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை AK-வின் கிளாடியேட்டர் ட்ரைலர் படைத்துள்ளது | Ak Gladiator Creates New Record In Bms

கிளாடியேட்டர்

Daredevil படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன் அஜித்தின் கார் ரேஸின் ஆவணப்படமான 'கிளாடியேட்டர்' திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் விஜய் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை AK-வின் கிளாடியேட்டர் ட்ரைலர் படைத்துள்ளது | Ak Gladiator Creates New Record In Bms

இன்று மாலை இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியாகிறது. இந்த ட்ரைலரை கொண்டாடும் விதமாக இதனை திரையரங்குகளில் திரையிடுகின்றனர். அதற்கான முன்பதிவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 5,000-க்கும் மேல் டிக்கெட்டுகள் புக் ஆகி அமோக வரவேற்பை பெற்ற நிலையில், 'புக் மை ஷோ'வில் (BookMyShow) டிரெண்டிங்கில் 'கிளாடியேட்டர்' வந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனையை AK செய்து காட்டியுள்ளது.

இந்தியாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை AK-வின் கிளாடியேட்டர் ட்ரைலர் படைத்துள்ளது | Ak Gladiator Creates New Record In Bms

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US