AK61 திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் ! ஷூட்டிங்கில் இருந்து கசிந்த போட்டோ..

By Jeeva Jul 13, 2022 09:30 AM GMT
Report

AK61 

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

போலிஸ் கதாபாத்திரம்

அதன்படி இப்படத்தின் ஷூட்டிங் தற்போது வடசென்னையில் நிலையில் அங்கு எடுக்கப்ட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மேலும் தற்போது இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல தெலுங்கு நடிகர் அஜய்-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாகவும், புனேவில் AK61 ஷூட்டிங் தொடரும் எனவும் கூறப்படுகிறது. அதில் நடிகர்கள் ஜான் கொக்கேன் மற்றும் வீரா நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.  

AK61 திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் ! ஷூட்டிங்கில் இருந்து கசிந்த போட்டோ.. | Ak61 Movie Police Role New Actor

மீண்டும் நடிக்க வருவாரா நடிகை காஜல் அகர்வால்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US