AK 61 படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய போனி கபூர் ! எப்போ வெளியாகிறது தெரியுமா?

By Jeeva May 17, 2022 02:30 AM GMT
Report

போனி கபூர் கொடுத்த அப்டேட்  

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில் மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் AK 61 படம் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் AK 61 படத்தின் 35 நாள் ஷூடிட்ங் முடிந்துள்ளதாகவும், தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் பேசியுள்ளார்.  

AK 61 படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய போனி கபூர் ! எப்போ வெளியாகிறது தெரியுமா? | Ak61 Movie Release Plan By Boney Kapoor

மது பாட்டிலுடன் தொகுப்பாளினி மகேஷ்வரி எடுத்த போட்டோ ஷுட்- ஷாக்கான ரசிகர்கள்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US