AK61 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான வீடியோ! அஜித்தின் மாஸ் கெட்டப்..
By Jeeva
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி மீது ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
இப்படத்திற்காக மாஸ் கெட்டப்-ல் உள்ள அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அதன்படி இன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் AK61 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆகியுள்ளது.
Unseen One #AK61 ?
— ? Chocoboy Thala Addicter ? (@Nithin60198089) June 5, 2022
Nirav Shah - H.Vinoth - AK ❤ pic.twitter.com/JTl0M653G1
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US