அஜித்-விக்னேஷ் சிவன் படத்தில் இவர் நடிக்கிறரா, செம்ம Fun உறுதி

Ajith Vignesh shivan Ak62
By Tony Mar 20, 2022 03:55 AM GMT
Report

Ak 62

அஜித் தற்போது வலிமை வெற்றியால் செம்ம சந்தோஷத்தில் உள்ளார்.

அதை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டர்.

அஜித்-விக்னேஷ் சிவன் படத்தில் இவர் நடிக்கிறரா, செம்ம Fun உறுதி | Ak62 Later Update

இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஒரு படம் நடிக்க அதை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அஜித்-விக்னேஷ் சிவன்

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கராத்தே மாஸ்டர் ஹுசேனி நடிக்கவுள்ளாராம்.

இவர் விஜய் நடித்த பத்ரி படத்தில் கோச்சராக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US