AK 62 படத்தில் இந்த நடிகர் நடிக்க வாய்ப்பே இல்லை - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு..

By Jeeva May 03, 2022 06:09 AM GMT
Report

வில்லனாக அவர் நடிக்க மாட்டார்  

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார்.

இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மக்களிடையே பெரிய வரவெற்பை பெற்று பிளாக் பஸ்டர் ரிப்போர்ட்ஸ்களை பெற்று வருகிறது.

இதனிடையே இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தின் 62-வது படத்தை இயக்க இருக்கிறார், அப்படத்திற்கான வேளையில் தற்போது ஈடுபட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் AK 62 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. மேலும் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

அதில் விஜய் சேதுபதியை எப்போதும் என் படங்களில் கதாநாயகனாக மட்டும் தான் நடிக்க வைப்பேன், ஒருபோதும் அவரை எனது படங்களில் வில்லனாக நடிக்க வைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.  

AK 62 படத்தில் இந்த நடிகர் நடிக்க வாய்ப்பே இல்லை - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு.. | Ak62 Movie Vignesh Answers Vjs Role

அட்லீ இயக்கும் ஷாருக் கான் படத்தில் நயன்தாரா மட்டுமில்லை, இந்த நடிகையும் நடிக்கிறாரா !

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US