தாமதமாகும் AK62 அறிவிப்பு.. எப்போது வருகிறது தெரியுமா
By Parthiban.A
AK62
அஜித்தின் AK62 படம் பற்றிய அதிகாரப்பூர்வஅறிவிப்புக்காக தான் தற்போது ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி சேர இருப்பது அப்போது தான் உறுதியாகும்.
மேலும் படத்தில் யாரெல்லாம் பணியாற்ற இருக்கிறார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

அறிவிப்பு எப்போ?
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி AK62 அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை தான் வெளியாகிறதாம்.
நேற்றே அறிவிப்பு வரும் என கூறப்பட்ட நிலையில்,தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது.

குக் வித் கோமாளி 4ல் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்! எதிர்பார்க்காத எலிமினேஷன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US