மீண்டும் இணைந்த பாரதி கண்ணம்மா அகிலன் - கண்மணி.. அதுவும் எப்படி தெரியுமா

vijay tv serial bharathi kannama akilan kanmani sweety album favarite pair
By Kathick Dec 25, 2021 05:00 PM GMT
Report

விஜய் டிவியின் டாப் தொடரான பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி - அருண் ஜோடிக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பினை கொடுத்தார்கள்.

அதனை தொடர்ந்து அகிலன் - கண்மணி ஜோடி தான் ரசிகர்களின் ஆதரவை பெற்று இருந்தது.

அகிலன் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாக சீரியலை விட்டு வெளியேறினார்.

இந்த செய்தி பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது.

மேலும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அகிலன் - கண்மணி கோடியை மிஸ் செய்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இருவரும் சேர்ந்து ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர்.

இந்த ஆல்பம் பாடல் வீடியோ தற்போது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US