மீண்டும் சந்தித்து கொண்ட பிக் பாஸ் சீசன் 5 பிரபலங்கள் வருண் மற்றும் அக்ஷரா ! லேட்டஸ்ட் போட்டோ..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5, தற்போது இறுதி போட்டியை நெருங்கி வருகிறது.
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் நடந்த டிக்கெட் டு பைனல் டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் ஆளாக பைனல்ஸ் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார்.
மேலும் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வருண் மற்றும் அக்ஷரா ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டனர். அதன்பின் அவர்கள் சந்தித்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தது.
இதனிடையே தற்போது மீண்டும் அக்ஷரா மற்றும் வருண் சந்தித்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri