ஓங்கி அடித்த அக்ஷரா! நோஸ்கட் கொடுத்த ராஜு.. இன்றைய மூன்றாவது ப்ரோமோ
பிக் பாஸ் என்றால் எப்போதும் சண்டை சச்சரவுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த பிக் பாஸ் 5ல் சண்டை மட்டும் அளவுகடந்து சென்றுகொண்டிருக்கிறது. தினமும் ஒரு சண்டை.. அதன் பிறகு சமாதானம் ஆவது என நடந்துகொண்டிருக்கிறது.
இன்று நடந்த டாஸ்கில் ராஜு விட்டுக்கொடுக்காமல் விளையாடி இருக்கும் நிலையில் அவருடன் அக்ஷரா சண்டை போட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் கோபத்தில் கையை ஓங்கி அடித்துவிட்டு வந்திருக்கிறார். இதை எல்லாம் வேற எங்கையாவது போய் பண்ணுங்க என ராஜூ அவருக்கு நோஸ் கட் கொடுத்து இருக்கிறார்.
மேலும் அக்ஷராவை சீண்டும் வகையில் ப்ரியங்கா பேசிக்கொண்டே இருக்க அவரை பற்றி பாத்ரூமில் வருணிடம் புகார் கூறி இருக்கிறார்.
கத்தினால் எனக்கு பிடிக்காது, பயந்துவிடுவேன் என கூறிய அக்ஷரா, இப்படி கத்துகிறாரே என நெட்டிசன்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.
#Day73 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/tiEJ5dLZpm
— Vijay Television (@vijaytelevision) December 15, 2021