தமிழ் மொழியை அசிங்கப்படுத்திய அக்ஷரா, கொந்தளித்த ரசிகர்கள்
பிக்பாஸ் 5வது சீசன் தான் தமிழில் பெரிய அளவில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி.
100 நாட்கள் வீட்டில் யாரென்றே தெரியாத நபர்களுடன் இருக்க வேண்டும், மொபைல் கூட கிடையாது, அவர்கள் போடும் கன்டிஷன்களுக்கு ஓகே என்று அனைவரும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
50 நாட்களை கடந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, வர வர போட்டியாளர்கள் அதிகம் சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
நேற்று வந்த எபிசோடில் அக்ஷாராவிற்கும், பிரியங்காவிற்கும் சண்டை வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பிரியங்கா தமிழில் பேச கூற அதற்கு அக்ஷாரா தமிழு ம...... என்கிறார்கள் என கூறுகிறார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களிவ் வெளியாக ரசிகர்கள் முதலில் அவரை வெளியே அனுப்புங்கள் என கோபமாக பதிவு செய்து வருகின்றனர்.
Akshara telling "Tamil la pesu mayirla pesunu"?This lady is disrespecting Our language. #BiggBossTamil5 #Evictakshara.. listen carefully in 0.05 sec pic.twitter.com/hLIQitPasL
— ARAVIND VJ ᴮᵉᵃˢᵗ³???????????????? (@ARAVINDVJ_MECH) December 16, 2021