விஜய் டிவியின் இப்படி ஒரு நிகழ்ச்சியில் அக்ஷாரா ஏற்கெனவே கலந்துகொண்டிருக்கிறாரா?- எத்தனை பேருக்கு தெரியும்

bb5 aksharareddy villatovillage
By Yathrika Oct 14, 2021 05:45 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சியில் இருக்கும் சில போட்டியாளர்கள் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டவர்கள்.

ஒருசிலரை மக்கள் புதியதாக இந்நிகழ்ச்சியில் காண்கின்றனர். அப்படி மக்களுக்கு அறிமுகம் இல்லாத போட்டியாளராக இருக்கிறார் அக்ஷாரா ரெட்டி. 

பிக்பாஸில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதையை கூறும் டாஸ்க் நடந்து வருகிறது, நேற்றைய எபிசோடில் அக்ஷரா ரெட்டி தனது வாழ்க்கைய பயணத்தை பற்றி பேசினார், ஆனால் அவர் ஒரு விஷயத்தை கூறவில்லை.

அக்ஷாரா இதற்கு முன்னரே விஜய் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கிறார். Villa To Village என்ற நிகழ்ச்சியில் தான் அக்ஷாரா ரெட்டி பங்குபெற்றிருக்கிறார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US