பிக் பாஸ் அக்ஷ்ராவிற்கு கிடைத்த பிரமாண்ட பரிசு.. விலை மட்டும் கோடி ரூபாயாம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் அக்ஷ்ரா ரெட்டி.
80 நாட்களை கடந்து வெற்றிகரமாக விளையாண்டு வந்த அக்ஷ்ரா ரெட்டி, கடந்த வாரம் வாக்குகள் குறைவாக பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அக்ஷ்ரா ரெட்டி தனது குடும்பத்துடனும், நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை அக்ஷ்ரா ரெட்டிக்கு அவரது அண்ணன் விலைஉயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம்.
அந்த காரின் மீது அக்ஷ்ரா ரெட்டி அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
மேலும் இந்த பென்ஸ் காரின் விலை ரூ. 1 கோடி இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri