அக்ஷரா ரெட்டி பிக் பாஸுக்கு முன் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி! என்ன தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது, இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் பலரும் மக்களுக்கு பரீட்சையம் இல்லாதவர்கள்.
அதன்படி இதில் கலந்து கொண்ட நட்சத்திரம் அக்ஷரா ரெட்டி, பிக் பாஸ் வீட்டில் இவரின் தெளிவான பேச்சினால் ரசிகர்கள் தற்போது இவர் பக்கம் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் அக்ஷரா ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் முக்கிய விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம், அக்ஷரா ரெட்டி இதற்கு முன் விஜய் டிவி-யில் வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் Winner of the beauty pageant Miss globe (2019) என்ற பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu