பிக் பாஸ் அக்ஷரா ரெட்டியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன்
50 நாட்களை கடந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.
இந்த நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் நடிகையும், மாடலுமான அக்ஷரா ரெட்டி.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டு விலேஜ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
இவருக்கென்றே தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆர்மிகள் வைக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் நடிகை அக்ஷரா தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை அக்ஷராவின் ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
