ராகுல் ப்ரீத் சிங்கை வசமாக சிக்க வைத்த பாலிவுட் ஹீரோ! வைரல் வீடியோ
ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு செய்த கொடுமையை பாருங்க.
ராகுல் ப்ரீத்
நடிகை ராகுல் ப்ரீத் தமிழில் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார்.
தற்போது Cuttputlli என்ற படத்தில் அக்ஷய் குமார் உடன் சேர்ந்து நடிக்கிறார் அவர்.
சிக்க வைத்த அக்ஷய்
அக்ஷய் குமார் மற்றும் ராகுல் இருவரும் இருக்கும் ரீல்ஸ் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவர்கள் நடந்து செல்லும் போது வழியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அப்போது அக்ஷய் செங்கல் எடுத்து வைத்து ராகுல் ப்ரீத்தை நடக்க சொல்கிறார். அவரும் தண்ணீரில் கால் படாமல் நடந்து செல்கிறார்.
ராகுல் தண்ணீர் நடுவில் நிற்கும்போது அக்ஷய் அவரை அப்படியே விட்டுவிட்டு கல்லை தண்ணீரில் எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்.
வீடியோ இதோ
விஜய் மகன் சஞ்சய் சமூக வலைத்தளத்தில் இருக்கிறாரா? வந்த அதிகாரபூர்வ விளக்கம்https://cineulagam.com/article/jason-sanjay-not-in-social-media-vijay-s-manager-1661428856

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
