260 கோடிக்கு பிரைவேட் ஜெட் வாங்கினாரா அக்ஷய்குமார்? உண்மை இதுதான்
அக்ஷய் குமார்
முன்னணி ஹீரோக்கள் என்றால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள், அதை வைத்து மிக சொகுசான வாழ்க்கை அவர்களுக்கு இருக்கும் என்பது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அவ்வப்போது விலையுயர்ந்த கார்கள், வீடு என அவர்கள் வாங்கும்போது செய்தி வைரல் ஆகும். அப்படி தற்போது அக்ஷய் குமார் 260 கோடி ருபாய் கொடுத்து ஒரு பிரைவேட் ஜெட் வாங்கி இருப்பதாக செய்தி வெளியானது.
கடும் கோபமான அக்ஷய் ட்விட்
ஆனால் இந்த செய்தியில் துளி கூட உண்மை இல்லை என அக்ஷய் குமார் கடும் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.
Liar, Liar…pants on fire! Heard this in childhood? Well, some people have clearly not grown up, and I’m just not in a mood to let them get away with it. Write baseless lies about me, and I’ll call it out. Here, a Pants on Fire (POF) gem for you. ?#POFbyAK pic.twitter.com/TMIEhdV3f6
— Akshay Kumar (@akshaykumar) October 16, 2022
ராபர்ட்டுக்கு பல கல்யாணம் ஆகி இருக்கு: வனிதா விஜயகுமார் சொன்ன அதிர்ச்சி உண்மை