சமந்தாவை அலேக்காக தூக்கிய நடிகர்: டிவி ஷோவில் இப்படியா.. வீடியோ வைரல்
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு தனது கேரியரில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் அடுத்த ஹிந்தியிலும் களமிறங்க இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் அவர் காபி வித் கரண் ஷோவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உடன் கலந்துகொண்டிருக்கிறார். அவர்கள் செட்டுக்குள் ஒன்றாக தான் நுழைகின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமந்தாவை அக்ஷய் கைகளில் அலேக்காக தூக்கி வருகிறார்.
இது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
மேலும் சமந்தாவின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பற்றி கரண் ஜோகர் சமந்தாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். சமந்தா சொன்ன முழு பதில் என்ன என்பது முழு எபிசோடும் வெளிவந்தால் தான் தெரியவரும்.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
