சமந்தாவை அலேக்காக தூக்கிய நடிகர்: டிவி ஷோவில் இப்படியா.. வீடியோ வைரல்

By Parthiban.A Jul 19, 2022 08:30 AM GMT
Report

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு தனது கேரியரில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் அடுத்த ஹிந்தியிலும் களமிறங்க இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அவர் காபி வித் கரண் ஷோவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உடன் கலந்துகொண்டிருக்கிறார். அவர்கள் செட்டுக்குள் ஒன்றாக தான் நுழைகின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமந்தாவை அக்ஷய் கைகளில் அலேக்காக தூக்கி வருகிறார்.

சமந்தாவை அலேக்காக தூக்கிய நடிகர்: டிவி ஷோவில் இப்படியா.. வீடியோ வைரல் | Akshay Kumar Samantha Koffee With Karan Promo

இது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

மேலும் சமந்தாவின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பற்றி கரண் ஜோகர் சமந்தாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். சமந்தா சொன்ன முழு பதில் என்ன என்பது முழு எபிசோடும் வெளிவந்தால் தான் தெரியவரும்.


 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US