நெப்போலியன் மகன் தனுஷிற்கு அக்ஷ்யா கொடுத்த முதல் பரிசு... என்ன தெரியுமா?
நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் திருமணம் பற்றிய செய்திகள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது.
அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தனது மகன் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளார் நெப்போலியன்.
தனுஷ்-அக்ஷ்யா திருமணத்திற்கு சரத்குமார், ராதிகா, குஷ்பு, மீனா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல் பரிசு
திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் மற்றும் அவரது மனைவி தனியாக பேட்டி கொடுக்க புது ஜோடி தனுஷ் மற்றும் அக்ஷயாவும் பேட்டி கொடுத்தனர்.
அதில் அக்ஷயா பேசும்போது, நான் ஓவியம் நன்றாகவே வரைவேன், தனுஷிற்கு அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து முதன்முதலில் பரிசாக கொடுத்தேன். எங்களுடைய முதல் கிஃப்ட் அதுதான் என்று கூறியுள்ளார்.

You May Like This Video
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri