இயக்குனர் ஏ.எல். விஜய்யின் தாய் மரணமடைந்தார்.. சோகத்தில் குடும்பத்தினர்
By Kathick
ஏ.எல். விஜய்யின் தாயார் மரணமடைந்தார்
அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய்.
இவர் இயக்கத்தில் மதராசபட்டினம், தலைவா, தெய்வத்திருமகள், தலைவி என பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இயக்குனர் ஏ.எல். விஜய் பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் ஆவர்.
இந்நிலையில், ஏ.எல். அழகப்பனின் மனைவியும், ஏ.எல். விஜய்யின் தாயாருமான வள்ளியம்மை இன்று காலை இயற்கை மரணமடைந்துள்ளார்.
வள்ளியம்மையின் மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
சாலை எங்கும் சிதறிய உடல்கள் ரத்த வெள்ளம்.. இதுவரை 10 ஆயிரம் பேர் பலியான சம்பவம் - வெளியான ஷாக் தகவல்! IBC Tamilnadu
viral video: சிறுத்தையிடமிருந்து நுட்பமான முறையில் தப்பித்த கடல் சிங்கம்... வியக்கவைக்கும் காட்சி Manithan
தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்புக்காட்சிகள் கிடையாது - அல்லு அர்ஜுனுக்கு ரேவந்த் ரெட்டி பதிலடி! IBC Tamilnadu
மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த கொடூரம்... கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்தாரியின் அதிர்ச்சி பின்னணி News Lankasri
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US