அக்ஷய் குமார் தவறுதலாக செய்த செயல்.. ஆடையால் மேடையில் சங்கடப்பட்ட நடிகை! - வீடியோ

By Parthiban.A Mar 26, 2024 09:45 AM GMT
Report

ஹிந்தி சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் தற்போது Bade Miyan Chote Miyan என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் டைகர் ஷ்ரோப் ஒரு முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் ஹீரோயின் ஆலயா அதிகம் கிளாமரான உடையில் வந்திருந்தார்.

அக்ஷய் குமார் தவறுதலாக செய்த செயல்.. ஆடையால் மேடையில் சங்கடப்பட்ட நடிகை! - வீடியோ | Alaya Shocked As Akshay Kumar Stepped On Her Dress

உடையை மிதித்த அக்ஷய்.. பதறிப்போன நடிகை

மேடையில் இருக்கும்போது அக்ஷய்குமார் தவறுதலாக ஆலயாவின் உடையை மிதித்துக்கொண்டார். அப்போது என்ன செய்வது என தெரியாமல் நடிகை பதறிப்போனார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US