ஆலியா பட் - ரன்பீர் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை பாருங்க

By Parthiban.A Nov 06, 2022 08:30 AM GMT
Report

ஆலியா கர்ப்பம்

ஹிந்தி நடிகர் ரன்பீர் மற்றும் ஆலியா பட் இருவரும் பல வருட காதலுக்கு பிறகு இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி தான் திருமணம் செய்துகொண்டனர் . அவர்கள் அதற்கு பின் ஆலியாவின் கர்பத்தை சில வாரங்களுக்கு பின் அறிவித்து இருந்தனர்.

அதனால் திருமணத்திற்க்கு முன்பே ஆலியா கர்ப்பமாக இருந்தாரா என கேள்வி எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.

ஆலியா பட் - ரன்பீர் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை பாருங்க | Alia Bhatt And Ranbir Welcome Baby Girl

பெண் குழந்தை பிறந்தது

இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள HN Reliance மருத்துவமனையில் ஆலியா பட்டுக்கு பிரசவம் நடைபெற்று இருக்கிறது. அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் தற்போது கபூர் குடும்பம் மற்றும் பட் குடும்பம் இரண்டும் மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களால் வாழ்த்து கூறி வருகிறார்கள்   

ஆலியா பட் - ரன்பீர் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை பாருங்க | Alia Bhatt And Ranbir Welcome Baby Girl

பிக் பாஸில் இருந்து சற்றுமுன் வெளியில் அனுப்பப்பட்ட போட்டியாளர்! உறுதியான தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US