விரைவில் தாயாக போகும் நடிகை ஆலியா பட்டின் வளைகாப்பு..அழகிய புகைப்படங்கள்

By Kathick Oct 07, 2022 06:50 AM GMT
Report

ஆலியா பட் 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். இவர் கடந்த ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று நடிகர் ரன்பீர் கபூர் அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியா பட் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தது.

வளைகாப்பு

இந்நிலையில், நடிகை ஆலியா பட்டுக்கு இன்று வளைகாப்பு சிறப்பாக நடந்துள்ளது. அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து ஜோடியாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ..

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US