முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ஆலியா பட்.. போட்டோ வைரல்

By Dhiviyarajan Nov 07, 2023 01:23 PM GMT
Report

ஆலியா பட்

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆலியா பட்.

இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ரன்பிர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிட்டுள்ளதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ஆலியா பட்.. போட்டோ வைரல் | Alia Bhatt Daughter Photo Get Viral

கமல் அந்த மாதிரி பண்ணி இருக்கலாம்.. பிரதீப்க்கு ஆதரவாக களமிறங்கிய பிக் பாஸ் அசீம்

கமல் அந்த மாதிரி பண்ணி இருக்கலாம்.. பிரதீப்க்கு ஆதரவாக களமிறங்கிய பிக் பாஸ் அசீம்

புகைப்படம்  

இந்நிலையில் தனது குழந்தையின் முதல் பிறந்த நாள் முன்னிட்டு அவரது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US