இணையத்தில் வைரலாகும் ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ.. அதிர்ச்சியில் பாலிவுட்
டீப் ஃபேக்
திரையுலகம் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அச்சம் ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கிறது.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பல முன்னணி பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் மத்திய அரசு, "டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்" என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆலியா பட்
இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஆலியா பட், படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இது டீப் ஃபேக் வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த விஷயம் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.