ஆலியா பட்டுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் தான் ஆலியா பட்.
மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஆலியா பட் தன்னை விட 10 வயது மூத்த நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் இருக்கிறார்.

நோய்
ஆலியா பட் சமீபத்திய பேட்டியில் தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக கூறி இருக்கிறார். இது இருப்பதால் தன்னை ஒரு விஷயத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது.
தனது திருமணத்திற்கு மேக்கப் போட இரண்டு மணி நேரம் கேட்டாராம் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். ஆனால் முடியவே முடியாது என சொல்லி ஆலியா பட் மறுத்துவிட்டாராம்.
அந்த அளவுக்கு தனக்கு Attention Deficit Disorder இருக்கிறது என ஆலியா கூறி இருக்கிறார்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri