ரன்பீர் கபூரை விட அதிகம் சொத்து வைத்திருக்கும் ஆலியா பட்! எத்தனை கோடி தெரியுமா
மிக இளம் வயதிலேயே நடிகையாக பாலிவுட் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆனவர் ஆலியா பட்.
ஸ்டுடென்ட் ஆப் தி இயர் படத்தில் அவர் ஹீரோயின் ஆக ஆகும் போது அவருக்கு வெறும் 19 வயது மட்டுமே.
ஆலியா பட் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நவம்பர் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதனால் திருமணத்தின் போதே ஆலியா கர்ப்பமாக இருந்தாரா என பலரும் விமர்சித்தனர்.

ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்த நடிகை சங்கீதாவிற்கு இது இரண்டாவது திருமணமா?- மகளும் உள்ளாரா, விவரம் இதோ
சொத்து விவரம்
ஆலியா பட்டை விட 11 வயது மூத்தவர் தான் ரன்பீர். ஆனால் அவரது சொத்து மதிப்பு ஆலியாவை விட குறைவு என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.அவர்கள் இருவருக்கும் சேர்ந்து சுமார் 850 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருக்கிறது.
அதில் ஆலியா பட்டுக்கு மட்டும் சுமார் 500 கோடி சொத்து இருக்கிறது. ரன்பீருக்கு அவரை மிக இருப்பது மிக குறைவு தான்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
