ஆலியா பட் - ரன்பீர் கபூர் பெண் குழந்தைக்கு வைத்த பெயர்! இது தான் அர்த்தமாம்

Alia Bhatt
By Parthiban.A 1 வாரம் முன்

நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த ஏப்ரில் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

நவம்பர் 7 ம் தேதி மும்பையையில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

அவர்கள் மகளுக்கு என்ன பெயர் வைக்க போகிறார்கள் என தொடர்ந்து பல பெயர்கள் உலா வந்து கொண்டிருந்தது. தற்போது குழந்தை பெயரை அவர்களே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

ஆலியா பட் - ரன்பீர் கபூர் பெண் குழந்தைக்கு வைத்த பெயர்! இது தான் அர்த்தமாம் | Alia Bhatt Ranbir Name Their Daughter Raha

"ராஹா"

மகளுக்கு ராஹா என பெயரிட்டு இருப்பதாக ஆலியா தெரிவித்து இருக்கிறார். அந்த பெயரை அப்பா ரன்பீர் கபூரின் அம்மா தான் தேர்வு செய்ததாக அவர் கூறி இருக்கிறார்.

அந்த பெயருக்கான அர்த்தம் என்ன எனவும் அவர் கூறி இருக்கிறார்.

Raha, in its purest form means divine path. in Swahili she is Joy,

In Sanskrit, Raha is a clan,

In Bangla - rest, comfort, relief,

in Arabic peace,

it also means happiness, freedom & bliss. 

இவ்வாறு ஆலியா குறிப்பிட்டு இருக்கிறார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US