இது உங்க வீடு இல்லை, வெளியே செல்லுங்கள்!! கடுப்பான நடிகை ஆலியா பட்.. பரபரப்பு வீடியோ
ஆலியா பட்
19 வயதில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஆலியா பட்.
Student of the Year திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரசிகர்ளை கவரும் வகையில் நடித்து வந்த ஆலியா பட் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.
என்ன ஆனது?
இந்நிலையில், புகைப்படக்கலைஞர்கள் மீது ஆலியா பட் கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது, டென்னிஸ் விளையாட வந்த ஆலியா, காரில் இருந்து இறங்கியவுடன் புகைப்படக் கலைஞர்களால் சூழப்பட்டார்.
இதனால் கடுப்பான ஆலியா பட் 'உள்ளே வராதீர்கள், தயவுசெய்து வெளியே செல்லுங்கள். இது உங்கள் வீடு அல்ல' என்று கூறியுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Alia Bhatt spotted outside the pickle ball play area #AliaBhatt pic.twitter.com/qbQYuF5Wg0
— Aristotle (@goLoko77) August 15, 2025

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
