நடிகரிடம் எல்லைமீறி நடந்துகொண்ட மாடல்.. மனைவி கியாராவிடம் மன்னிப்பு
பிரபல நடிகை கியாரா அத்வானி ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வரும் கியாரா அடுத்து ஷங்கரின் கேம் சேஞ்சர், யாஷ் உடன் டாக்சிக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கியாராவின் கணவர் சித்தார்த் சமீபத்தில் ஒரு பேஷன் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது மாடல் அழகி அலிசியா என்பவர் எல்லோர் முன்பும் சித்தார்த்திடம் மிக நெருக்கமாக உரசி முத்தம் கொடுப்பது போல மோசமாக நடந்து கொண்டார். அதனால் சித்தார்த்தும் கடுப்பாக காணப்பட்டார்.

கியாராவிடம் மன்னிப்பு
அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் அலிசியாவை வறுத்தெடுத்தனர்.
அதன் பின் அலிசியா நடிகை கியாரா அத்வானியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது.
That model said #SorryKiara ??#AliciaKaur #SidharthMalhotra #KiaraAdvani pic.twitter.com/hzE33cCylf
— $@M (@SAMTHEBESTEST_) August 10, 2024
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan