சர்ச்சைக்கு பின் நயன்தாரா மகன் போட்டோவுடன் எமோஷ்னல் பதிவு

By Parthiban.A Jan 21, 2024 11:39 AM GMT
Report

நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி படம் சமீபத்தில் பெரிய சர்ச்சையில் சிக்கி இருந்தது.

அதில் இராமர் பற்றி வரும் வசனம் இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருகிறது என புகார் அளிக்கப்பட்டது. அதனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி- யில் இருந்து நீக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நயன்தாரா மன்னிப்பு கேட்டு ஹிந்தியில் அறிக்கை வெளியிட்டார். ஜெய் ஶ்ரீ ராம் என குறிப்பிட்டு அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.  

சர்ச்சைக்கு பின் நயன்தாரா மகன் போட்டோவுடன் எமோஷ்னல் பதிவு | All Of God Grace Nayanthara Photo With Her Son

மகன் போட்டோ

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது மகனை தோளில் வைத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

கடவுளின் மொத்த கருணையும் ஒரு சின்ன முகத்தில் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US