ஷாருக் கானை தொடர்ந்து அட்லீ படத்திற்கு ஓகே சொன்ன அல்லு அர்ஜுன்! வேற லெவல் கூட்டணி..

Atlee Allu arjun Pushpa
By Jeeva Jan 23, 2022 05:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்கும் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்கிவருகிறார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகியிருந்தது, அப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் ஷாருக் கான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பிகில் படத்திற்கு பின் அட்லீ பல முன்னணி நடிகர்களுக்கு கதை கூறியதாகவும் அதில் அல்லு அர்ஜுனும் ஒருவர் என கூறப்படுகிறது.

அந்த கதையில் நடிப்பதற்கு தற்போது சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் அல்லு அர்ஜுன். அதன் காரணமாகவே ஷாரூக்கான் படத்தை இயக்கி முடித்ததும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US